உதவித் துவக்கக் கல்வி அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்வதற்கான தேர்வுக்கு விண்ணப்பங்கள் ஜூலை 20 முதல் வினியோகிக்கப்பட உள்ளன. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 67 உதவி துவக்கக் கல்வி அலுவலர்கள் நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான எழுத்துத் தேர்வு வருகிற அக்டோபரில் நடக்க உள்ளது. இளங்கலை பட்டத்துடன் பி.எட்., படித்தவர்கள் 35 வயதுக்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்டோர் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் ஜூலை 20 முதல் பெற்று ஆக. 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் விலை ரூ. 50. பூர்த்தி செய்யப்பட்டவிண்ணப்பத்துடன் ரூ. 300க்கான டிமாண்ட் டிராப்டை (தாழ்த்தப் பட்டோருக்கு ரூ. 150), "ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை' என்ற முகவரிக்கு பெற்று இணைத்து அனுப்ப வேண்டும்.
Friday, 17 July 2009
Subscribe to:
Post Comments (Atom)
Related Blog List
-
-
-
-
-
-
G.O No. 116 April 9, 201212 years ago
-
Hi siva,
ReplyDeleteI need the roles and responsibilities of this post A.E.E.O. and also tell about the selection process if you know.
Hi Siva,
ReplyDeleteI need to know the total vacancy for this job and also please mention the vacancy for SC/ST as soon as possible.
A.E.E.O posts will filled by conducting TRB EXAM . The estimated vacancy is 67 . The communal reservation is same as in previous .
ReplyDeletehi siva,
ReplyDeletei need to know that when will be the trb exam for 2009
hi siva,
ReplyDeletei need to know that when will be the trb exam for 2009