About

Thursday 15 July, 2010

தமிழ் மற்றும் வரலாறு பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியீடு

தமிழ் மற்றும் வரலாறு பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர்களின் தற்காலிக தேர்வு பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேற்று ( 14-07-2010 )வெளியிடப்பட்டது.

Please click Here for DSE - Department - Tamil and History



 
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கடந்த 2009-10ம் கல்வியாண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் புவியியல் பாடங்களுக்கான தற்காலிக தேர்வுப் பட்டியல், கடந்த 9ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தற்போது, தமிழ் மற்றும் வரலாறு பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர்களின் தற்காலிக தேர்வுப் பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http:/trb.tn.nic.in இணையதளத்தில் நேற்று வெளயிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, தனித்தனியாக கடிதம் அனுப்பப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



Subject




D.S.E.




Tamil




196




History




543




Total




739




No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.