சென்னை:பெரும் குளறுபடிகளுக்குப் பின், மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட வட்டார வள மைய ஆசிரியர்களில், 1,036 பேர் திடீரென நேற்று ஒரே நாளில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம், கடந்த பிப்ரவரி மாதம் வட்டார வள மைய ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வை நடத்தியது. 1.5 லட்சம் பேர் பங்கேற்ற தேர்வின் முடிவுகள் வெளியிட்டதில் இருந்து, தொடர்ச்சியாக பல்வேறு குளறுபடிகள் நடந்தன. இதன் காரணமாக, ஐகோர்ட் வரை பிரச்னை சென்றது.
முதலில் வெளியிட்ட தேர்வுப் பட்டியலை ரத்து செய்து, இரண்டாவது ஒரு பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்பின், அதையும் ரத்து செய்து, மூன்றாவதாக ஒரு பட்டியலை வெளியிட்டது.கடந்த 13, 14 ஆகிய தேதிகளில் 1,049 பேரின் தேர்வுப் பட்டியல் வெளியாயின. 1,064 பேர் தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டு, 1,049 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 15 பேர் குறித்து எந்தவித தகவலும் இல்லை. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கடந்த 15ம் தேதி கடிதங்கள் அனுப்பப்பட்ட நிலையில், நேற்று திடீரென 1,036 வட்டார வள மைய ஆசிரியர்களை பணி நியமனம் செய்து, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "1,036 பேருக்கும், அவர்களுடைய வீட்டு முகவரி அடிப்படையில், அருகருகில் பணி நியமனம் செய்து, அதற்கான உத்தரவுகளை விரைவு அஞ்சல் மூலம் இன்று (நேற்று) அனுப்பியுள்ளோம். சென்னையில் 10 பேர், பணியில் சேர்ந்து விட்டனர்' என்றார். வட்டார வள மைய ஆசிரியர் விவகாரத்தில், கவுன்சிலிங் நடத்தாமல் திடீரென நேற்று ஒரே நாளில் 1,036 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி : தினமலர்
Subscribe to:
Post Comments (Atom)
Related Blog List
-
-
-
-
-
-
G.O No. 116 April 9, 201212 years ago
-
Thank You for the Information. I received the order - Raj
ReplyDeleteHello Mr. Sivakumar,
ReplyDeleteYour Blog is excellent. We get good information which is very useful for us. Please update the information about the happenings of TRB everyday. The News on TRB comes only in one paper at a time, available in other cities editions, these news come only in Chennai edition. in other News papers the same news does not appear, also in the same news paper, the news is not av we cant buy each and every newspaper in published Tamil Nadu to get the information, hence we have to look in to your blog, so kind thinking about our jobs and our future, please post the news and happenings on Teachers Recruitment everyday.
As Government has to recruit around 10,000 Teachers within December, this is the golden opportunity for you to improve the traffic to your blog, by posting good number of articles, and from January to May i hope there wont be any recruitment happening in Tamil Nadu, so at that time you wont find anything related TRB also, so please utilize this opportunity and post everyday about the happenings of the Recruitment works happening in TRB.
Best Wishes!
We are expecting everyday happenings of trb pls write a new post,..
ReplyDeletePlease some one tell, when will be the recruitment of Graduate Assistants 2010 - 2011 take place?
ReplyDeletePlease some one tell!
i am abdul . BA English.B.Ed. in nellai. i start SMS service for trb update news . so pls send ur cell no to 9994765388.
ReplyDelete2010-11 vacancies.....
Tamil- 533
Eng- 1333
Maths-1433
Phy- 700
Che- 766
Bot- 400
Zoo- 366
His- 166
Geo- 133
Tot- 5830 (But 5818) Nearly.... by abdul ...
i am abdul . BA English.B.Ed. in nellai. i start SMS service for trb update news . so pls send ur cell no to 9994765388.
ReplyDelete2010-11 vacancies.....
Tamil- 533
Eng- 1333
Maths-1433
Phy- 700
Che- 766
Bot- 400
Zoo- 366
His- 166
Geo- 133
Tot- 5830 (But 5818) Nearly.... by abdul ...
am abdul . BA English.B.Ed. in nellai. i start SMS service for trb update news . so pls send ur cell no to 9994765388.
ReplyDelete2010-11 vacancies.....
Tamil- 533
Eng- 1333
Maths-1433
Phy- 700
Che- 766
Bot- 400
Zoo- 366
His- 166
Geo- 133
Tot- 5830 (But 5818) Nearly.... by abdul