About

Wednesday 18 August, 2010

பள்ளி கல்வி துறையில் 2,723 பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம்

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள 2,723 ஆசிரியர்கள், அடுத்த வாரம் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஏற்கனவே 1,924 பட்டதாரி ஆசிரியர்கள், 799 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்னர். இவர்களை, பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணி நியமனம் செய்வதற்கான கவுன்சிலிங், அடுத்த வாரம் சென்னையில் நடக்கிறது.

நன்றி   :  தினமலர்


1 comment:

  1. திரு.சிவக்குமார் தங்களது வலைத்தள வடிவமைப்பு அருமை.

    நீங்கள் இன்று (18-08-2010) மதியம் ஆசிரியர் நியமனம் வலைத்தளத்தில் அளித்திருந்த கருத்துரை தவறுதலாக நீக்கப்பட்டு விட்டது என நினைக்கிறேன்.
    தவறாக எண்ண வேண்டாம்.

    -KAVIN

    ReplyDelete

Note: only a member of this blog may post a comment.