About

Saturday 17 September, 2011

ஆங்கிலம்,கணிதம்,வேதியியல் பாடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் வெளியீடு

ஆங்கிலம், கணிதம், வேதியியல் பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர்கள் இறுதித் தேர்வு பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்றிரவு வெளியிட்டது. 

பள்ளிக் கல்வித் துறை மற்றும் துவக்க கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகின்றன. தமிழ், இயற்பியல் உள்ளிட்ட ஆறு பாடங்களுக்கான, ஆசிரியர் தேர்வு பட்டியல் ஏற்கனவே வெளியிடப் பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறையில், ஆங்கிலம் - 385, கணிதம் - 683, வேதியியல் - 456 என, மொத்தம் 1,524 பட்டதாரி ஆசிரியர்கள், துவக்க கல்வித் துறையில், ஆங்கிலம் - 320, கணிதம் - 475, வேதியியல் - 126 என, மொத்தம் 921 பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோரின் இறுதித் தேர்வு பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்றிரவு வெளியிட்டது. மேலும் விவரங்களை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பெறலாம். 



தொடக்கக் கல்வித் துறை :
Subject
D.E.E
Total Vacancies
Selected
With held
Not Available
Reserved
Total
Physics
126
116
02
07
01
126
Botany
054
050
03
01
--
054
Zoology
054
050
04
--
--
054
Total
234
216
09
08
01
234

Subject
D.E.E
Total Vacancies
Selected
With held
Not Available
Reserved
Total
English
320
264
15
38
03
320
Maths
475
408
15
52
--
475
Chemistry
126
119
05
02
--
126
Total
921
791
35
92
03
921

பள்ளிக் கல்வித் துறை :
Subject
D.S.E
Total Vacancies
Selected
With held
Not Available
Reserved
Total
Tamil
346
210
03
125
08
346
Physics
457
444
11
02
--
457
Botany
197
193
03
01
--
197
Zoology
197
193
04
--
--
197
History
065
058
06
--
01
058
Geography
017
012
02
03
--
017
Total
1279
1110
29
131
09
1279

Subject
D.S.E
Total Vacancies
Selected
With held
Not Available
Reserved
Total
English
385
363
20
02
--
385
Maths
683
6
49
2
5
09
--
683
Chemistry
456
445
11
--
--
456
Total
1524
145
7
5
6
11
--
1524

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.