மதுரை : மதுரை காமராஜ் பல்கலையில், யு.ஜி.சி., நிதியுதவியுடன் ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறுபான்மையினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கு நெட், ஸ்லெட் தகுதித் தேர்வுக்கு, இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த வகுப்புகள், வரும் பிப்., 6ம் தேதி துவங்க உள்ளன. முதுகலை இரண்டாம் ஆண்டு, எம்.பில்., படிக்கும், படித்த அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளோர் பெயர், முகவரி, ஜாதிச்சான்று, வருமான சான்று, போன் எண், தேர்வு எழுத விரும்பும் பாடம், போன்ற தகவல்களுடன், ஏழு நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுதொடர்பான விவரங்களுக்கு, 0452- 245 6100 ல் தொடர்பு கொள்ளலாம் என, ஒருங்கிணைப்பாளர் சின்னையா தெரிவித்துள்ளார்.
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.06.2025
4 hours ago
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.