சென்னை : பட்டதாரி ஆசிரியர்கள் 5,800 பேர், தங்களுக்கு உடனடியாக பணி வழங்கக்கோரி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது, சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட தங்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும், பிப்ரவரி மாத இறுதி்க்குள், 12 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேணடும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
12 ஆயிரம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி சென்னையில் பி.எட் பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 5 ஆயிரத்து 800 பி.எட் ஆசிரியர்களின் சான்றிதழ்கள் அண்மையில் சரிபார்க்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை அவர்களுக்கு தமிழக அரசு நியமன ஆணை வழங்கவில்லை.
இந்நிலையில் அறிவிக்கப்பட்ட 12 ஆயிரம் காலி பணியிடத்தை பிப்ரவரி இறுதிக்குள் நிரப்ப வலியுறுத்தியும், சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட ஆசிரியர்களை உடனடியாக பணியில் நியமிக்க கோரிக்கையும் பி.எட் பட்டதாரி ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நன்றி : தினமலர்

நன்றி : வெப்துனியா